Tuesday, July 28, 2026

கோத்தா டாமன்சாராவில் புரோத்தோன் வாகன விற்பனை நிலையம்!

புரோட்டோன் வாகன விற்பனை நிலையம் இன்று ஜூலை 19, ஞாயிற்றுக்கிழமை பகல்வேளையில் புதிதாக தொடக்கம் கண்டது.

புரோத்தோன் குடும்பத்தின் அனைத்து ரக வாகனங்களும் விற்பனை செய்யப்படும் ஓரிட விற்பனை மையமாக Cahaya Automotif Sdn Bhd வடிவமைக்கப்பட்டு இன்று இந்நிறுவனத்தின் தொடக்க விழா நடத்தப்பட்டது.

கோத்தா டாமண்சாரா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமட் இஸுவான் பின் அகமட் காசிம், புரோத்தோன் பொதுத் தொடர்பு இயக்குனர் திருமதி சுலாவாத்தி முகமட் யூசுஃப் உள்ளிட்டோர் இந்த வாகன விற்பனை மைய தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.

சிலாங்கூர் பெட்டாலிங் ஜெயா, 47810 கோத்தா டாமண்சாரா, 27 Jalan PJU 5/20 E THE STRAND என்னுமிடத்தில் திறக்கப்பட்டுள்ள இந்த ‘ச்சஹாயா பெரோடுவோ’விற்பனை மைய தொடக்க விழாவில் முன்னதாக இதன் தலைமை நிர்வாக அதிகாரி ஜேசன் யாப் அனைவரையும் வரவேற்று பேசினார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை