Thursday, November 5, 2026

எஸ்.பி. கேர் குழுமத்தின் சார்பில் ராவாங் தாமான் முத்தியாராவில் எஸ்.பி. உணவகம் திறப்பு விழா!

உலு சிலாங்கூர் மாவட்டத்தில் குறிப்பாக கோல குபு பாரு- ரவாங் பட்டணங்களில் மிகப்பெரிய மருத்துவக் கட்டமைப்பை கொண்டுள்ள எஸ்பி கேர் குழுமத்தின் சார்பில் இன்று வியாழக்கிழமை தாமான் முத்தியாராவில் எஸ் பி உணவகம் திறப்பு விழா கொண்டது.

S.P. Care. குழுமத்தின் நிர்வாக இயக்குனரும் மருத்துவருமான டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜா தலைமையில் இந்த உணவகம் திறந்து வைக்கப்பட்டது.

அரசியல் தலைவரும் சமூகநல ஆர்வலரும் குறிப்பாக சமய- சமூக நல்லிணக்கத்தை முன்னெடுப்பவருமான டாக்டர் சத்திய பிரகாஷ் திறந்த வைத்துள்ள இந்த உணவகம் சுற்றுவட்டார மக்களின் ஒருமித்த ஆதரவுடன் வளர்ந்து புகழுடன் விளங்க குமரி வாழ்த்துகிறாள்.!

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை