
கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியாவில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற தேசிய தீபாவளி பொது உபசரிப்பு நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், லோட்டஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கத்திற்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.


