நெகிரி செம்பிலான் மாநிலத்தில் திடீரென அரசியல் நெருக்கடி உருவாகியுள்ளது.
மாநிலத்தின் 14 அம்னோ-UMNO சட்டமன்ற உறுப்பினர்கள் மந்திரி பெசார் அமினுடின் ஹாருனுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றதால், அவர் பெரும்பான்மை ஆதரவை இழந்துள்ளார்.
இதனால், டிகிரி செம்பிலான் மாநிலத்தில் 17 சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருக்கும் பக்காத்தான் ஹரப்பான்-PH கூட்டணி பெரும்பான்மையை இழந்துள்ளது; பெரும்பான்மைக்கு 19 இடங்கள் தேவை.
பெரிகாத்தான் நேஷனல் (PN) 5 இடங்களை வைத்திருப்பதால், அவர்கள் தற்போது ‘கிங் மேக்கர்’ நிலைக்கு வந்துள்ளனர்.
இந்த நெருக்கடியின் முக்கிய காரணம் அடட் மரபு தலைவர்கள் (Adat Perpatih) தொடர்பான விவகாரம்; ‘Undang Yang Empat’ எனப்படும் மரபு தலைவர்கள், துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரை- (Tuanku Muhriz Tuanku Munawir) பதவி நீக்க முயன்றனர்.
ஆனால், மந்திரி பெசார் அமினுத்தீன் இந்த முயற்சியை செல்லாது என்று அறிவித்த-தால், அம்னோ அதிருப்தியடைந்தது.
தற்போது அமினுத்தீன் ஹாருன் தன் அதி-காரப்படியான இல்லத்தில் அவசரக் கூட்டம் நடத்தி வருகிறார். 11 சட்டமன்ற உறுப்பினர்-களைக் கொண்டிருக்கும் ஜனநாயக செயல் கட்சி-ஜசெகவும் தனியாக கூட்டம் நடத்தி, பின்னர் அமினுடீன் இல்லத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளது.
தேசிய கூட்டணியும் (PN) தேசிய முன்னணி-யும் (BN) இணைந்து புதிய அரசு அமைக்க-லாம் என்ற சாத்தியம் உள்ளது.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் தற்-பொழுது எழுந்துள்ள திடீர் அரசியல் முறுகல்நிலை காரணமாக, மாநில அரசின் நிலைத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது;
தேசிய அளவில் நம்பிக்கை கூட்டணிக்கும் தேசிய முன்னணிக்கும் இடையிலான அரசியல் உறவு பாதிக்கப்படலாம்.
இதனால், மலேசியாவின் மரபு–அரசியல் போக்கு ‘Demokrasi Beradat’ சோதனைக்கு உள்ளாகி விடுமோ என்று அரசியல் அவதானியர் அச்சம் அடைந்துள்ளனர்
மொத்தத்தில் நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கத்தில் அம்னோ ஆதரவை திரும்பப் பெற்றதால், மந்திரி பெசார் அமினுடீன் ஹாருன் பெரும்பான்மை இழந்துள்ளார். இந்த நிலையில் PN-இன் 5 இடங்கள் முடிவை தீர்மானிக்கும் நிலையில் உள்ளன.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் திடீரென அரசியல் நெருக்கடி உருவாகியுள்ளது.
மாநிலத்தின் 14 அம்னோ-UMNO சட்டமன்ற உறுப்பினர்கள் மந்திரி பெசார் அமினுடின் ஹாருனுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றதால், அவர் பெரும்பான்மை ஆதரவை இழந்துள்ளார்.
இதனால், டிகிரி செம்பிலான் மாநிலத்தில் 17 சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருக்கும் பக்காத்தான் ஹரப்பான்-PH கூட்டணி பெரும்பான்மையை இழந்துள்ளது; பெரும்பான்மைக்கு 19 இடங்கள் தேவை.
பெரிகாத்தான் நேஷனல் (PN) 5 இடங்களை வைத்திருப்பதால், அவர்கள் தற்போது ‘கிங் மேக்கர்’ நிலைக்கு வந்துள்ளனர்.
இந்த நெருக்கடியின் முக்கிய காரணம் அடட் மரபு தலைவர்கள் (Adat Perpatih) தொடர்பான விவகாரம்; ‘Undang Yang Empat’ எனப்படும் மரபு தலைவர்கள், துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரை- (Tuanku Muhriz Tuanku Munawir) பதவி நீக்க முயன்றனர்.
ஆனால், மந்திரி பெசார் அமினுத்தீன் இந்த முயற்சியை செல்லாது என்று அறிவித்த-தால், அம்னோ அதிருப்தியடைந்தது.
தற்போது அமினுத்தீன் ஹாருன் தன் அதிகாரப்பூர்வ இல்லத்தில் அவசரக் கூட்டம் நடத்தி வருகிறார். 11 சட்டமன்ற உறுப்பினர்-களைக் கொண்டிருக்கும் ஜனநாயக செயல் கட்சி-ஜசெகவும் தனியாக கூட்டம் நடத்தி, பின்னர் அமினுடீன் இல்லத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளது.
தேசிய கூட்டணியும் (PN) தேசிய முன்னணி-யும் (BN) இணைந்து புதிய அரசு அமைக்க-லாம் என்ற சாத்தியம் உள்ளது.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் தற்பொழுது எழுந்துள்ள திடீர் அரசியல் முறுகல்நிலை காரணமாக, மாநில அரசின் நிலைத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது;
தேசிய அளவில் நம்பிக்கை கூட்டணிக்கும் தேசிய முன்னணிக்கும் இடையிலான அரசியல் உறவு பாதிக்கப்படலாம்.
இதனால், மலேசியாவின் மரபு–அரசியல் போக்கு ‘Demokrasi Beradat’ சோதனைக்கு உள்ளாகி விடுமோ என்று அரசியல் அவதானியர் அச்சம் அடைந்துள்ளனர்
மொத்தத்தில், நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கத்தில் அம்னோ ஆதரவை திரும்பப் பெற்றதால், மந்திரி பெசார் அமினுடீன் ஹாருன் பெரும்பான்மை இழந்துள்ளார். இந்த நிலையில் PN-இன் 5 இடங்கள் முடிவை தீர்மானிக்கும் நிலையில் உள்ளன.
இந்த நிலையில் இந்த சிக்கல் தீரும்வரை தான் பதவியில் தொடரப் போவதாக அமினுடீன் அறிவித்துள்ளார்.

இதற்கிடையில் மக்கள் நீதி கட்சி – மாநில பி கே ஆரின் மாநில வியூக இயக்குனர் Sim Tze Tzin, ஒற்றுமை அரசாங்க ஒப்பந்தத்தை அம்னோ மதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.