Thursday, October 1, 2026

நாகாஸ் உணவக உரிமையாளர் நாகராஜனுக்கு இறுதி மரியாதை!

நாகாஸ் உணவக உரிமையாளர் ராஜா என்ற நாகராஜன் மறைவையொட்டி இன்று இறுதி மரியாதை நிகழ்ச்சி நடைபெற்றது.

இறுதி ஊர்வலத்தில் நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.

ம.இ.கா. தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ மு. சரவணன், லோட்டஸ் குழுமத்தின் நிர்வாகத் தலைவர் டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம், நிர்வாக இயக்குநர் டத்தோ ரெனா இராமலிங்கம், டத்தோ ரெனா நாகசுந்தரம், டத்தோ கீதாஞ்சலி, டத்தோ ஆர். அருணாசலம், உள்ளிட்ட பத்திரிகயாளர்கள், இயக்கத் தலைவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை