
2026 தீபத்திருநாள் இன்று உலகெங்கும் கொண்டாடுகின்ற வெளியில் மலேசியா-விலும் பாரம்பரிய பெருமையுடனும் பக்தி பரவசத்துடன் நட்பு கூறவும் புரிந்து கொள்ள தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் மஇகா தேசியத் தலைவ-ரின் தீபாவளி விருந்துபசரிப்ப இன்று மிகவும் கோலாகலமாக நடைபெற்றதாக மஇகா தேசிய ஊடகப் பிரிவு தலைவர் டத்தோ எல். வ சுப்ரமணியம் கூறினார்.

இந்த சிறப்பு நிகழ்வில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சிறப்பு திருமுகராக கலந்து கொண்டார்.
ஷா ஆலம் கோத்தா கெமுனிங் வட்டாரத்தில் உள்ள ‘Mansion Oncidium Hall’ என்ற அரங்கத்தில் இன்று காலை 10:00 மணி அளவில் தொடங்கிய இந்நிகழ்வில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப், ம சி ச தலைவர் வீ கா சியோங், வெளிநாட்டு தூதர்கள், கட்சித் தலைவர்கள் கல்வியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டதாக தெரிவித்த சிவசுப்பிரமணியம் மலேசிய இந்திய சமுதாயத்திற்கு மீண்டும் தீபத்திருநாள் வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்.



