Wednesday, November 25, 2026

வாக்குறுதிகளை முழுதாக நிறைவேற்றுவேன்: -பிரிமாஸ் புதிய தலைவர் டாக்டர் சீனு உறுதி!

மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கம்-பிரிமாஸ் அமைப்பின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சின்னையா என்கின்ற டாக்டர் சீனு, பிரமாஸ் உறுப்பினர்களுக்கு அளித்த வாக்குறுதியை முழுதாக நிறைவேற்றுவேன் என்று தேர்தலில் வென்றபின் செய்தியாளர்களிடையே பேசிய பொழுது குறிப்பிட்டார்.

பிரமாஸ் அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு குடும்பத்தின் சகோதரர்களைப் போல வழி நடத்துவேன் என்று மேலும் சொன்னார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை