
பங்கேற்ற மஜக தலைவர்
மு. தமிமுன் அன்சாரி, ‘வரலாற்றின் வெளிச்சத்தில் ஒளரங்கசீப்’ நூலை வழங்கினார் !
மார்ச் 24
திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் நோன்பு துறப்பு நிகழ்ச்சி’ சென்னை – திருவான்மியூரில் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வர் திரு. தளபதியார் மு.க. ஸ்டாலின் அவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்தார்.
இதில், கூட்டணிக் கட்சித் தலைவர்கள், சமுக ஆளுமையர், அறிஞர்கள் என பலரும் பங்கேற்றனர்.
மனிதநேய ஜனநாயகக் கட்சி-மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரியும் பங்கேற்று வாழ்த்திப் பேசினார்.

முதல்வர் வருகை தந்தபோது, அவர்களிடம் பிரபல வரலாற்றாசிரியர் செ.திவான் எழுதிய ‘வரலாற்றின் வெளிச்சத்தில் ஒளரங்கசீப்’ என்ற நூலை வழங்கினார்.
தகவல் :
மஜக தகவல் தொழில்நுட்ப அணி


