
பலஸ்தீன – காசாவில்
குழந்தைகளும்,
மக்களும்
பட்டினியால்
சாவதை
வேடிக்கைப் பார்க்கும்
அண்டை தேச – அரண்மனை அடிமைகளுக்கு
மத்தியில்,
மனிதநேயத்தோடு
கப்பலில் உணவு
பொருள்களுடன் சென்று
இஸ்ரேலால்
தடுத்து
கைது செய்யப்பட்ட
கிரேட்டா தன்பர்க்
என்ற
வீர மங்கையை
போற்றுவோம் என்று தமிழக மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் மு தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்
அவரின் முகத்தில்
அன்னை தெரசா
தெரிகிறார்!
அவர் வெளிப்படுத்தும்
மனிதநேயத்திற்காக
உலகம்
கை தூக்கி நிற்கிறது என்று தமிழக சட்டமன்ற மே நாள் உறுப்பினருமான தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்



