
கோலாலம்பூர், நவ.28:
நாட்டின் 3-ஆவது பெரும்பணக்காரரும் தேசிய வர்த்தகப் புள்ளியுமான ஆனந்த கிருஷ்ணன், இன்று வியாழக்கிழமை 87-ஆம் வயதில் காலமானார்.
நாட்டின் கட்டுமானத்திலும் தகவல்தொழில்நுட்ப மறுமலர்ச்சியிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றிய இவர், ஹாவர்ட் வர்த்தக உயர்க்கல்வி நிறுவனத்தில் பயின்றவர்.
அப்படிப்பட்ட பெருமகனாரின் மறைவு தொடர்பில், குமரி தன் ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்கிறாள்!


