
(சென்னையில் இருந்து செய்தியாளர் வேதா)
கேரள உயர்நீதிமன்ற நீதிபதி
நிஷா பானு, தம் தலைமகனின்
திருமண அழைப்பிதழை வழங்க, தன்
இல்லத்திற்கு வந்தார்
மகிழ்ந்து வரவேற்றேன்
சிறிது நேரம் உட்கார்ந்து உரையாடும்
வாய்ப்பும் கிடைத்தது
நீதித்துறையின் மாண்பையும்,
ஒரு நீதிபதியின் உயர்ந்த நீதி
எந்தெந்தப் பொருண்மைகளில்
இயங்குகிறது என்பதையும்,
நீதித்துறையின் நிகழ்காலத்தையும்
அம்மையார் எனக்கு ஆழ்ந்த குரலில்
சொல்லிச் சென்றார்
அவர்மீது எனக்கிருந்த மதிப்பு இன்னும்
அதிகமானது.
–வைரமுத்து


