Thursday, March 19, 2026

ஆன்மிக வேந்தருக்கு சொல்வேந்தர் சிறப்பு!

வேதா

சுவாமி விவேகானந்தரின் 162 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தலைநகர் கோலாலம்பூர் ப்ரீக்ஃபீல்ட்ஸில் அமைந்துள்ள விவேகானந்தர் ஆசிரமத்தில் நிறுவப்பட்டுள்ள சுவாமி விவேகானந்தர் சிலைக்கு டத்தோஸ்ரீ மு. சரவணன் நேற்று
மாலை அணிவித்து சிறப்பு செய்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

மாலை அணிவித்த பின், “அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டு வந்தே தீரும்” என்று விவேகானந்தர் கூறியதை

மஇகா தேசியத் துணை தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும்
வாழும் வழிகாட்டி
சொல்வேந்தர்
சொல்லின் செல்வர் சொல்வித்தர்
பைந்தமிழ்ச் சுடர்
தமிழினத் தலைவர் என்றெல்லாம் அழைக்கப்படுபவருமான
டாக்டர் மு. சரவணன் குறிப்பிட்டார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை