
ரவாங்கிலிருந்து கோலாலம்பூர் செல்லும் பழைய சாலையில்
செலாயாங் அருகில் கனரக ட்ரைலர் வாகனம் கவிழ்ந்த வண்ணம் கிடக்கின்றது.
காலைத் தடுப்புக் கம்பியில் மோதிய வண்ணம் சாலையின் நடுவே புரண்டு கிடப்பதால் சாலையில வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட லோரியில் ஏற்றப்பட்டிருந்த உருளைக்கிழங்கு முட்டைகள் சாலையில் சிதறி கிடக்கின்றன.
இதற்கிடையில் இன்னொரு கனரக வாகனத்தில் உருளைக்கிழங்கு மூட்டைகள் கைமாற்றப்படுகின்ற காட்சி தென்பட்டது.


