
இந்தியாவின் 77-ஆவது குடியரசு தின விழா இன்று கொண்டாடுகிறார்கள் தமிழ் நாட்டு தலைநகரம் சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்த விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக அன்று சட்டசபையில் இருந்து ஓடிப் போனது இன்று வந்தபோது, அதற்கு சிறப்பு செய்தார் முதல்வர்!


