Tuesday, April 21, 2026

சமய நெறியோடு தைப்பூசத்தைக் கொண்டாடுவோம்! -அமைச்சர் கோபிந்த் சிங் டியோ


வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி உலகம் முழுவதும் முருகப் பெருமானுக்கு தைப்பூசம் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

மலேசிய திருநாட்டில் முருகன் திருத்தலத்தில் தைப்பூசம் திருவிழா கலை கட்டியிருக்கும்.

பக்தி நெறியோடு தைப்பூசத்தை கொண்டாடி மகிழ்வோம்.அதே சமயம் சுத்தத்தை பேணுவோம் என்று டிஜிட்டல் துறை அமைச்சர் மாண்புமிகு
கோபிந்த் சிங் டியோ கேட்டுக் கொண்டுள்ளார்.

செ.வே. முத்தமிழ்மன்னன்

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை