Monday, July 13, 2026

மலாயா பல்கலைக்கழக தமிழ்ப் பேரவையின் 40 ஆவது இலக்கியப் போட்டி!

தமிழ் இலக்கியத்தைப் பாதுகாப்பதிலும் போற்றுவதிலும் தமிழ்ப் பேரவையின் தொடர் முயற்சிகளில் ஒன்று ‘பேரவைக் கதைகள்’என்று இவ்வாண்டு பேரவைக் கதைகள் நிகழ்ச்சியின் இயக்குனர்
ரேஷ்மா திவ்யா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்த முன்னெடுப்பு தற்பொழுது 40ஆவது ஆண்டை எட்டியுள்ளது.

போட்டியில் கலந்துக்கொள்ள விரும்புவோர், தமிழ்ப் பேரவையின் ‘tamil language society’ என்னும் படவரி பக்கத்தில் (instagram page) உள்ள QR code-ஐ scan செய்து மின்னியல் படிவத்தின்மூலம் பதிவு செய்யலாம்.

கதைகளைச் சமர்ப்பிப்பதற்கான விதிமுறைகளைப் பின்பற்றி, ஆகஸ்ட் 14ஆம் தேதிக்குள்
40thperavaikathaigal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் படைப்புகளை அனுப்பலாம்.

மேலும் தகவலுக்கு, தமிழ்ப் பேரவையின் சமூக வலைத்தளமான ‘tamillanguagesociety’ என்ற IG பக்கம் மற்றும் ‘tamil language society of University Malaya’ என்ற முகநூல்-FB பக்கத்தையும் நாடலாம் அல்லது (016-774 7310) இயக்குநர் ரேஷ்மா திவ்யா மூர்த்தியையும் தொடர்புகொள்ளலாம்.

கடந்த ஆண்டு நிகழ்ச்சியின் போது..!

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை