Wednesday, September 23, 2026

இன்றைய நிகழ்ச்சி ஒத்திவைப்பு!

மலேசியத் தமிழர் தன்மான சிந்தனைப் பேரவை ஏற்பாட்டில் டான்ஸ்ரீ குமரனுக்கு விருதளிப்புடன் இன்று புதன்கிழமை (செப்டம்பர் 23) மாலையில் தான்ஸ்ரீ சோமா அரங்கில் நடைபெற இருந்த நிகழ்ச்சி, எதிர்பாராமல் இன்னொரு நாளுக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை