Friday, July 31, 2026

ரவாங் வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் ஐயாயிரம் பேருக்கு அன்னதானம்!

ரவாங் பட்டணத்தில் வாழ்கின்ற இந்து மக்களின் முக்கியமான வழிபாட்டுத் தலமான அருள்மிகு வீரகத்தி வினாயகர் ஆலயத்தில் நேற்று திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது.

இதன் தொடர்பில் ஆலய பொறுப்பாளர்களில் ஒருவரும் மஇகா குண்டாங் கி்ளைத் தலைவருமான முருகையா ஏறக்குறைய 5,000 பேருக்கு அன்னதானம் செய்தார்.

கடந்த 25 ஆண்டு காலம் நேரடி அரசியலில் இருந்தாலும் சமய வளர்ச்சியிலும் சமூகத் தொண்டிலும் அதிக ஆர்வம் காட்டி வருவதாக முருகையா தெரிவித்தார்

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை