
மலேசியத் திருநாட்டின் பேராக் மாநிலம் ஈப்போ மாநகரில்நாளை 22/08/2026 சனிக்கிழமை நடைபெறவுள்ள முத்தமிழ் பாவலர் மன்றத்தின் வெள்ளிவிழா மற்றும் பன்னாட்டுத் தொல்காப்பியர் முதல் மாநாட்டில் பங்கேற்று உரையாற்ற அழைக்கப் பட்டு வந்துள்ளேன்.
தமிழ்கூறும் நல்லுலகின் சார்பில் தொல்காப்பியர் மாநாடு நடத்தும் ஈப்போ முத்தமிழ் பாவலர் மன்றத்திற்கு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
என்றும் மறுமலர்ச்சிப் பாதையில்
மல்லை சி ஏ சத்யா
தலைவர்
மல்லைத் தமிழ்ச் சங்கம்/ உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் ஆசியா/ சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலை/திராவிட வெற்றிக் கழகம்
21/08/2026


