Monday, September 14, 2026

கடல் கடந்து சென்றாலும் புதுமனைப் புகு விழாவிற்கு கட்டாய அழைப்பு!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த மாடம்பாக்கம் மென்பொருள் தொழில்நுட்ப பொறியியலாளர்
ஐயப்பன்-தமிழ் ஆசிரியை திருமதி தாமரைச் செல்வி இணையர் புதிதாக கட்டியுள்ள இல்லத் திறப்பு விழா கடந்த 23/08/2026 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அன்று மலேசிய நாட்டில் இருந்ததால் இன்று சென்றேன்; புதுவீட்டை ‘ரிப்பன்’ வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றப் பணித்தார்கள்.

ஆசிரியை தாமரைச் செல்வி வீட்டைப் பார்த்துப் பார்த்து, அழகாக கட்டியுள்ளார் வாழ்த்தி விடைபெற்றேன் உடன் திருக்குறள் கவனகர் ஆசிரியை கற்பக வல்லி திவெக நகரச் செயலாளர் செங்குட்டுவன் சரவணன் மற்றும் தோழர்கள் மகிழ்ச்சி

என்றும் மறுமலர்ச்சிப் பாதையில்

மல்லை சி ஏ சத்யா
தலைவர்
திராவிட வெற்றிக் கழகம்/
மல்லைத் தமிழ்ச் சங்கம்/ உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் ஆசியா/ சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலை
27/08/2026

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை