
தமிழ் நாட்டில் சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி கலைக் கல்லூரியில் துன் சாமிவேலு பிறந்த நாள் விழா, உலக நேசன் பத்திரிகையின் ஆண்டு மலர் வெளியீட்டு விழா சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் மக்கள் ஓசை நாளிதழின் புகைப்பட கலைஞர் பி மலையாண்டிக்கு துன் சாமி வேலு பிறந்த நாளை முன்னிட்டு வாழ்நாள் சாதனையாளர் விருதை மலேசியாவின் தமிழகதத்திற்கான தூதரக அதிகாரி சரவணக்குமார் வழங்கி சிறப்பித்தார்.
இந்த விழாவிற்கான ஏற்பாட்டை உலக நேசன் பத்திரிகையாசிரியர் இ.எஸ். மணி செய்து இருந்தார்


