Monday, May 25, 2026

தாதிமைத் துறையில் மஞ்சுளா முதுநிலை பட்டம்!

ஜோகூர் பாருவிலுள்ள சுல்தான் அமினா மருத்துவமனையில் செவிலியாக பணியாற்றி வரும் மஞ்சுளா த/பெ சந்திரன், அண்மையில் தாதிமைத் துறையில் முதுநிலைப் பட்டம் (Master in Nursing) பெற்றார்.

அவரின் இந்த கல்விச் சாதனை குடும்பத்தி-னருக்கும் உறவினர்களுக்கும் பெருமையை ஏற்படுத்தியுள்ளது.

மஞ்சுளாவின் இந்த வெற்றிக்கு தாயார் தவமணி, தந்தை சந்திரன், கணவர் ஸ்ரீ ரெங்கநாதன் மற்றும் குடும்பத்தினர் வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.

திருமதி மஞ்சுளா, எதிர்கால வாழ்விலும் பணியிலும் சிறக்க குமரியும் வாழ்த்துகிறாள்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை