Sunday, May 31, 2026

தளபதி 69ஆவது திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது !

நடிகர் விஜய்யின் 69ஆவது படமான தளபதி 69 திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் துவங்கியது 

இயக்குநர் எச்.வினோத் இயக்கி வரும் இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் நடிகர்கள் பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், பிரியாமணி, போபி டியோல் ஆகியோர் நடித்து வருகின்றனர். 

முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது 

தற்போது நடிகர் விஜய்யும் படப்பிடிப்பில் இணைந்துள்ளனர். தளபதி 69ஆவது படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

தளபதி 69 படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை