Sunday, May 31, 2026

கமல்ஹாசன் & சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படம்: ஜூன் 5 2025ஆம் ஆண்டு வெளியாகிறது 

இயக்குநர் மணிரத்னம் – உலக நாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் தக் லைஃப் திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்த படம் அடுத்தாண்டு ஜூன் 5ஆம் தேதி வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் டீசர் மூலமாக அறிவித்துள்ளது. 

தக் லைஃப் திரைப்படத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, நாசர், ஆகியோர் நடித்துள்ளனர். ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

நாயகன் திரைப்படத்திற்குப் பிறகு கமல்ஹாசனும் மணிரத்னமும் இணைந்துள்ளனர். இதனால் தக் லைஃப் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது 

இன்று நவம்பர் 7ஆம் தேதி உலக நாயகன் கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு தக் லைஃப் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை