
கம்போங் கெப்பாயாங் அருள்மிகு சிவ சுப்ரமணிய ஆலய மண்டபத்தில் இன்று நடைபெற்ற நாராயணன் நாயர் – லீலா நாயர் தம்பதியரின்
புதல்வரான ரத்திஷ் நாயர்- வளர்மதி
திருமண விழாவில் பங்கேற்று சிறப்பித்த டான்ஸ்ரீ எம். இராமசாமி மற்றும் புவான்ஸ்ரீ இணையர் மணமக்களுக்கும் வாழ்த்து தெரிவித்தனர்
மணமக்கள், தங்கள் இல்லற வாழ்வில் எல்லா நலனும் பெற்று அறிவு ஆயுள் ஆற்றல் இளமை கல்வி துணிவு நல்லூழ் நன்மக்கள் நெல் நிகழ்ச்சி பெருமை புகழ் பொன் பொருள் வெற்றி என்னும் 16 செல்வங்களுடன் வாழ்வாங்கு வாழ தான்ஸ்ரீ ராமசாமி இணையர் வாழ்த்து தெரிவித்தனர்.



