Wednesday, July 15, 2026

வள்ளல் ரெங்கசாமி பிள்ளை பெயரன் திருமணம்

வள்ளல் ரெங்கசாமி பிள்ளையின் மகள் திருமதி செளந்தரவள்ளி – அமரர் சங்கர் பெரியசாமி தம்பதியரின் புதல்வர் டாக்டர் விக்ரமாதித்தாவுக்கும் சரவணன் – திருமதி உமாதேவி தம்பதியரின் புதல்வி டாக்டர் ஷர்மினிக்கும் இனிய திருமணம் அண்மையில் கோலாலம்பூர், செந்தூல் அருள்மிகு தண்டாயுதபாணி கோயில் செட்டியார் மண்டபத்தில் நடைபெற்றது.

திருமதி செளந்தரவள்ளி லோட்டஸ் குழும இயக்குநர் டான்ஸ்ரீ ரெனா.துரைசிங்கத்தின் சகோதரியாவார். இத்திருமணத்தில் டான்ஸ்ரீ ரெனா.துரைசிங்கம், டத்தோ ரெனா. ராமலிங்கம், டத்தோ நாகசுந்தரம், ரெனா. நாகராஜன், ரெனா. ரத்தினம் உட்பட குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக நண்பர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை