Sunday, April 19, 2026

அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் ஆதி குமணன் நூலை வழங்கினார் மலையாண்டி!

11-ஆவது தமிழர் வம்சாவளி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பினாங்கிற்கு வருகை மேற்கொண்ட தமிழக அமைச்சர் ராஜகண்ணப்பன், கோலாலம்பூரில் குறிப்பிட்ட அரசியல், சமூக, வர்த்தக பிரமுகர்களை ராயல் சிலாங்கூர் கிளாப்-இல் சந்தித்தபோது, மலேசியத் தமிழ்ப் பத்திரிகை உலகின் நாயகன் ‘நினைவில் வாழும்’ ஆதி.குமணனின் நூலை, தமிழ் ஊடகத்தின் மூத்த புகைப்பட கலைஞர் பி.மலையாண்டி வழங்கினார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை