
கோலாலம்பூர் பார்வையற்றோர் சங்க- WISMA MAB அரங்கத்தில் ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு நல்லிணக்க நோன்பு துறப்பு இடம்பெற்றது.
இன சமய எல்லைகளைக் கடந்து இந்த நோன்பு திறப்பு இடம் பெற்றது மலேசியாவின் பாரம்பரிய நல்லிணக்க ஒருமைப்பாட்டுத் தன்மைக்கு அடையாளமாக விளங்குகிறது!.


