Thursday, April 16, 2026

கம்போங் பாண்டான் பள்ளிவாசலில் MUKMIN அமைப்பின் ஏற்பாட்டில் சமூக அரவணைப்புடன் நோன்பு துறப்பு!

கோலாலம்பூரில் பாரம்பரியமிக்க பள்ளிவாசல்களில் ஒன்றான கம்போங் பாண்டான் பள்ளிவாசலில் இன்று நோன்பு மாதத்தின் 21-ஆம் நாளில் நோன்பு துறப்பு நிகழ்ச்சி தொழிலதிபர்- சமூக ஆர்வலர்- தமிழ்ப்பற்றாளர் டத்தோ வீரா ஷாகுல் தலைமையில் நடைபெற்றது.

நோன்பு மாதம் தொடங்கியதிலிருந்து தினந்தோறும் ஆயிரம் பேருக்கு நோன்பு கஞ்சி வழங்கி வருகின்ற நிலையில் இன்று ஏறக்குறைய 3,500 பேருக்கு நோன்பு கஞ்சி பரிமாறியதுடன்நோன்பு மாத உணவுக் கூடைகளு வழங்கப்பட்டன.

பள்ளிவாசலின் தலைவர் இக்பால் தலைமையிலும் டத்தோ வீரா சாகுல் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த மார்க்க-இறைநேச நிகழ்ச்சியில் சமூக நல நிகழ்ச்சி இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

(தொடரும்)

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை