Sunday, April 19, 2026

ஆதி குமணனின் 21-ஆவது நினைவு நாள்! -நினைவுகூர்ந்த மலையாண்டி!!

பேனா முனையில் சாதனை செய்த பெருந்தகை ஆதி.குமணன் 28.03.2005-இல் மறைந்து இருபத்தியோரு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அவரின் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் பாத்திரமாக விளங்கிய மூத்த புகைப்பட கலைஞர் பி.மலையாண்டி, அவரின் நினைவிடத்திற்குச் சென்று வணங்கி மரியாதை செலுத்தினார்.

!

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை