Sunday, May 31, 2026

ஆடல் – பாடல் கலைஞர்களுடன் புகைப்படக் கலைஞர்!

மலேசியாவில் புகழ்பெற்ற ரோக் சம்பா புகழ் ‘அக்கமா டார்கி’யுடன் மலேசியத் தமிழ் அச்சு ஊடக புகைப்பட கலைஞர் பி. மலையாண்டி;

மலேசிய இந்தியர் காங்கிரஸ்- மஇகா இன்று நமது 80 ஆம் ஆண்டு நிறைவு விழாவை நாடு முழுவதும் நூற்று நாற்பதுக்கு மேற்பட்ட தொகுதிகளில் தேர்ச்சியுடன் கொண்டாடி வருகிறது.

அந்த வகையில் பாகன் டத்தோ தொகுதியிலும் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடியின் இந்திய பிரதிநிதி அர்வின் அப்பள சாமி ஒருங்கிணைப்பில் எண்பதாம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது.

ஊத்தான் மெலிந்தாங் இந்தியர் சன்மார்க்க மண்டபத்தில் விழா நடைபெற்ற பொழுது, மேற்காணும் முக்கலைஞர்களும் அதில் கலந்து கொண்டனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை