
காரைக்குடி ஜூன் 26-
மலேசிய நகரத்தார் வர்த்தக தொழில் சம்மேளனத்தின் தலைவர் டத்தோ ஆர் இராமநாதன் புதல்வி திருமண விழாவில் காரைக்குடி திருமயம் திமுக சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அப்போது மலேசியத் தமிழ் ஊடக புகைப்படக் கலைஞர் பி.மலையாண்டியின் இளைய தமிழவேள் ஆதி குமணன் நினைவு நூலை அவரிடம் வழங்கினார்.
நூலைப் பெற்றுக் கொண்ட மேனாள் சட்டத்துறை அமைச்சருமான ரகுபதி பின்னர் நூலை படித்து பார்ப்பதாக கூறினார்.
மலேசியத் திருநாட்டில் ஒரு புரட்சி தமிழ்ப் பத்திரிகையாளராக ஆதி குமணன் விளங்கினார்.


