Wednesday, June 24, 2026

உலகநாதன் மறைவு! -டத்தோ ரெனா இராமலிங்கம், பிஎஸ்எம் அருட்செல்வன் இரங்கல்!!

‘நினைவில் வாழும்’ அருள் மாமணி ஆறுமுகம் பிள்ளையிடம் பணியாற்றிய உலகநாதன் பினாங்கில் மறைந்தார்.

லோட்டஸ் குழுமத்தின் தலைமை நிருவாக இயக்குனர் டத்தோ ரெனா இராமலிங்கம், டத்தோ வசந்த ராஜன், கிருஷ்ணன், மலேசிய சோசலிசக் கட்சி- பிஎஸ்எம் துணைத் தலைவர் அருட்செல்வன் உள்ளிட்டோர் உலகநாதனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை