Monday, April 20, 2026

தமிழுக்கு ஒருவன் திருமுருகன்!தரணிக்கு அவன்தான் பெருந்தலைவன்!!

தமிழுக்கு ஒருவன் திருமுருகன் தரணிக்கு அவன்தான் பெருந்தலைவன் அமிழ்த தமிழில் பாச்சேர் ஓரகத்தை கோவில் ஆக்கியவன்!

குன்றத்தில் இருப்பான் மயிலுடையான்
எந்தன் குறையினை தீர்ப்பான் அருள் புரிவாய்!

தைப்பூச திருநாளில் முருகனின் திருவருள் பரிபூரணமாய் கிடைத்திட மனமார்ந்த வாழ்த்து!

பக்தி நெறியோடு மற்றவருக்கு தொந்தரவு இல்லாமல் முருகனுக்கு செலுத்த வேண்டிய வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும்!

வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை கோன் உண்டு குறைவில்லை மனமே!

டத்தோஸ்ரீ டாக்டர் மு. சரவணன்
11.02.2025

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை