Thursday, April 16, 2026

தாய்லாந்தில் இஃப்தார் நிகழ்வு!

தமிழ்நாட்டு மஜக தலைவர்
மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!

தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் TMA- சங்க ஏற்பாட்டில் – தமிழ் பள்ளிவாசலில் நேற்று நடைபெற்ற இப்தார் நோன்பு துறப்பு நிகழ்வில், தமிழ்நாட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு தமிமுன் அன்சாரி பங்கேற்று சிறப்பித்தார் .

இந்நிகழ்வில் தமிழ்நாட்டு வம்சாவளியை சேர்ந்தவர்கள் திரளாக பங்கேற்றனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை