Tuesday, February 17, 2026

பொதுத் தேர்தலை முன்னிட்டு இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு அனைத்து பாடசாலைகளுக்கும்  விடுமுறை வழங்கக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, அனைத்து பாடசாலைகளினதும் கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 18 ஆம் திகதி மீள ஆரம்பமாகும் எனக் கல்வி அமைச்சின் செயலாளர் திருமதி திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை