Wednesday, April 15, 2026

‘மெர்டேக்கா குழந்தை’ பூசிங்

மெர்டேக்கா முழக்கம் விண்ணைத் தொட்ட புனிதமான நாளில் பிறந்த
மெர்டேக்கா குழந்தை பூசிங்
கூனோங் இஜாவ்
தாமோதரன்

நாட்டின் சுதந்திர பிரகடனம் ஒலிக்கப்பட்ட 1957 ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதியில் பிறந்ததை எண்ணி பெருமை கொள்ளும் மெர்டேக்கா
குழந்தை பூசிங் தாமோதரன்
கிருஷ்ணன் அந்த நாளில தன் பெயரும் பதிந்துள்ளது ஒரு வரலாற்றுச் சிறப்பு என பெருமை கொண்டார்.

நாட்டின் மறைந்த பிரதமர்
துங்கு அப்துல் ரகுமான் புத்ரா அல்ஹாஜ், தனக்கே உரிய
பாணியில் மெர்டேக்கா என எழுமுறை
முழஙகிய நாளில்தானும் பிறந்தது
ஒரு மறக்க முடியாத நினைவு
என அகம் மகிழ்ந்து பேசினார்.

தந்தை கிருஸ்ணன்
பாகான் செராய் குரோ(சூசிங்)
தோட்டத்தில் மளிகைக் கடை
நடத்தியபோது சிரம பின்னணி
யில் கட்டிக் காத்து வந்த நிலை
யில் இடை விடா முயற்சியின் பயனாக சீரான வாழ்க்கை
அமைந்து விட்டது ஒரு மைல்
கல் என வர்ணித்தார்.

மெர்டேக்கா நாளில் தன்
நண்பர்கள் அழைத்து ‘மெர்டேக்கா குழந்தை’ என வாழ்த்து சொல்வது ஆண்டுதோறும் தேசிய நாளில் இடம்பெறும் இனிய நனைவுயென அவர் மேலும் தெரிவித்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை