
தலைநகர், பிரிக் ஃபீல்ட்ஸ் லிட்டல் இந்தியா பகுதியில் கார சார உணவகம் அண்மைக் காலமாக பிரபலமாக பேசப்படுகிறது.
இந்த நிலையில் அதன் கிளை, இன்று நவம்பர் 27, புதன்கிழமை , 9-ஜாலான் தெலாவி 2, பங்சார், கோலாலம்பூர் என்னும் இடத்தில் பகல் 1:00 மணி அளவில் ம.இ.கா. துணைத் தலைவரும் தாப்பா மக்கள் பிரதிநிதியுமான டத்தோஸ்ரீ சரவணன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு, 24 மணி நேரத்திற்கு சட்டிச் சோறு விலை இல்லாமல் வழங்கப்படுகிறது.



