Monday, April 20, 2026

‘வணக்கம் இந்தியா’ உணவகம்!ஜோகூரில் நான்காவது கிளை!!

ஜொகூர் பாரு, அக். 28:
அறுசுவை உணவுக்கு பெயர்பெற்ற ‘வணக்கம் இந்தியா’ உணவகத்தின் நான்காவது கிளை,
Lot G01 – G02, Tasek Central,
2, Jalan Pendekar 13, Taman Ungku Tun Aminah, 81300 Skudai, Johor Darul Tak’zim என்னுமிடத்தில்
அக்டோபர் 26ஆம் தேதி திறப்பு விழா கண்டது.

ஸ்கூடாய் சட்டமன்ற உறுப்பினர் மரினா பிந்தி இப்ராஹிம் சிறப்பு வருகை புரிந்து வணக்கம் இந்தியா உணவகத்தை திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வணக்கம் இந்தியா உணவகத்தில்
தென்னிந்திய வாழை இலை உணவு வகை, அன்பான விருந்தோம்பல் மற்றும் மகிழ்ச்சியான தருணங்களை காண முடிகிறது.

தென்னிந்திய
உணவு வகையை சுவைத்து மகிழ வணக்கம் இந்தியா உணவகம் சரியான தேர்வாகும்.

இதற்கு முன்னர் மூன்று இடங்களில் வெற்றிகரமாக இயங்கி வரும் வணக்கம் இந்தியா உணவகம் மக்களின் ஏகோபித்த ஆதரவைளப் பெற்றுள்ளது.

அந்த வகையில் இப்போது நான்காவது கிளை உணவகம் ஜொகூர் மாநிலத்தில் திறப்பு விழா கண்டுள்ளது.

ஜொகூர் மாநில மக்கள் உட்பட அனைவரும் வணக்கம் இந்தியா உணவகத்தில் தங்களுக்கு பிடித்தமான தென்னிந்திய உணவு வகையை உண்டு மகிழலாம் என்று Mr.Shiva , Ms. Banu Jayaganesh மற்றும் Mr.Bala Vignesh ஆகியோர் அன்போடு அழைக்கின்றனர்
.

இந்த உணவக திறப்பு விழாவில்
Blues Brothers Welfare Association Malaysia தலைவர் சமாட், தில்லை, மைக் மற்றும் ஜொகூர் பாரு Blues Brothers Welfare Association Malaysia மணி& பாஸ்கரன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை