Monday, April 20, 2026

மலேசிய திராவிடர் கழக மேனாள் நிதிச்செயலாளர், ‘கழகமுரசு’ இராமசாமி சங்கிலி காலமானார்

ஆழ்ந்த இரங்கலும் வீரவணக்கமும்’

‘பெரியார் பெருந்தொண்டர்’ இராமசாமி சங்கிலி, இன்று (19.11.2025) தனது 76வது அகவையில் கிள்ளான் பொது மருத்துவமனையில் காலமானார் என்ற துயரச்செய்தியை அவரின் அன்பு மகள் நாகக்கனி கிருசுணன் உறுதிப்படுத்தினார்.

அன்னாரின் இறுதி மரியாதையும், நல்லடக்க நிகழ்வும் நாளை 20.11.2025 வியாழக்கிழமை, காலை 11:00 மணி அளவில், அன்னாரின் இல்லமான; No. 7, Jalan SS 5D/8, Taman Subang, Kelana Jaya, Selangor என்ற முகவரியில் உள்ள இல்லத்தில், மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழக ஏற்பாட்டில், சுயமரியாதை முறைப்படி நடத்தப்பட்டு பின்னர், பெட்டாலிங் ஜெயா கம்போங் துங்கு மின்சுடலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு எரியூட்டப்படுமென வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.

துயரத்துடன்,
துணைவியார்: கூ. காமாட்சி இராமசாமி
மகன்கள், மகள்கள்,
மருமகள்கள், மருமகன்கள், பெயரப்பிள்ளைகள்.

தொடர்புக்கு:
இரா. சோ
0175602429,
மு. இராசு
0162816004,
இரா. குட்டிமணி
0136200635,
இரா. தமிழரசன்
0168292960,
நாக. பஞ்சு
0122679180,
‘கொள்கைச்சுடர்’ இரெ.சு.மு.
0123965793

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை