
இந்தப் பொங்கல்
உங்கள் கனவுகள் பொங்கும் நாளாகட்டும்,
உங்கள் உழைப்பு உலகம் அறியும் சக்தியாகட்டும்.
தை பிறந்தால் வழி பிறக்கும்,
இன்று விதைக்கும் நம்பிக்கை,
நாளை அறுவடையாக
வெற்றி, செழிப்பு, பெருமை தரட்டும்.
சோர்வு விலகட்டும்,
தோல்வி பாடமாக மாறட்டும்,
உங்கள் நடைப்பாதை
தலைமுறைகள் பின்தொடரும் பாதையாகட்டும்.
அசோக் வேலு,
ஸ்ரீ முருகன் செண்டர்-SMC
கோலாலம்பூர்


