
60 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் தீக் குதிரை ராசியுடன் சீனப் புத்தாண்டு தொடங்கியுள்ளது.
உற்சாகமும், குதூகலமும் தடையில்லா முன்னேற்றத்தின் அடையாளமாக திகழ்கின்றன. துணிந்து முன்னேறவும் அச்சமின்றி செயல்படவும் தன்னூக்கத்துடன் இலக்கை நோக்கிச் செல்லவும் இந்தச் சீனப் புத்தாண்டு அனைவருக்கும் பாதை சமைக்கட்டும்!
சீன புத்தாண்டு நாளைக் கொண்டாடும் அனைவருக்கும் மகிழ்ச்சி, வளம், புத்துணர்ச்சி நிறைந்த புதிய தொடக்கம் அமைந்திட வாழ்த்து உரித்தாகட்டும்
அனைவருக்கும் மீண்டும் இனிய சீனப் புத்தாண்டு வாழ்த்து.



