Monday, July 13, 2026

மணவிழா வாழ்த்து!

பெட்டாலிங் ஜெயா லோட்டஸ் உணவக நிருவாகி தண்ணீர்மலையின் சம்பந்தி இல்லத் திருமண விழா 02-07-2026
வியாழக்கிழமை கோலாலம்பூரில் மிக விமரிசையாக நடைபெற்றது.

மணமள் டாக்டர் மோகனசரஸ்வதி
.-மணமகன் பாலா அடைக்கப்பன் (எ) செந்தில் இருவரையும் ‘லோட்டஸ்’ குழும நிருவாக இயக்குநர் டத்தோ ரெனா. ராமலிங்கம், தண்ணீர்மலை மற்றும் பல பிரமுகர்களும் வாழ்த்திச் சிறப்பித்தனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை