
தமிழ் இனத்தின் தலைநிலமாம் தமிழகத்தின் இன்றைய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நாளைய முகவரியாக உருமாற இருக்கிறார்.
இன்றைய உலக அரசியல், 18-ஆம் நூற்றாண்டை நோக்கி, மதவாதத்துடன் பின்னோக்கி பயணிக்கிறது; இடச்சாரி அரசியலை, வலச்சாரி அரசியல் மொத்தமாக வென்றுவிடுமோ என்னும் பேரையம் எழுகிறது.
இந்தச் சுழலில், தமிழகத்தில் பொதுவுடைமைசார் திராவிடக் கொள்கையின் காவல் மறவராக தமிழன்னை உன்னைத் தயார்ப்படுத்தட்டும்.
-நக்கீரன்


